ஹாலிஃபாக்ஸ்

Article in other languages:

Halifax Regional Municipality
ஹாலிஃபாக்ஸ் மாநகரப் பகுதி

(HRM)
ஹாலிஃபாக்ஸ்
ஹாலிஃபாக்ஸ்
படிமம்:Halifaxrmflag.gif
Flag
படிமம்:HalifaxCOA.gif
Coat of arms
படிமம்:Halifaxregionlogocolour.gif
Logo
சிறப்புப்பெயர்: துறைமுகம் நகரம்
குறிக்கோளுரை: "E Mari Merces"  (இலத்தீன்)
"கடலிலிருந்து செல்வம்"
அமைவு: 44°51′16″N 63°11′57″W / 44.85444, -63.19917
நாடு கனடா
மாகாணம் நோவா ஸ்கோசியா
தொடக்கம் ஏப்ரல் 1, 1996
அரசு
 - வகை மாநகரப் பகுதி
 - நகரத் தலைவர் பீட்டர் ஜே. கெலி
 - அரசு சபை ஹாலிஃபாக்ஸ் பகுதி சபை
பரப்பளவு
 - மாநகரப் பகுதி 5,490.90 கிமீ²  (2,120.05 ச. மைல்)
 - புறநகர் 262.65 கிமீ² (101.41 ச. மைல்)
 - கிராமம் 5,528.25 கிமீ² (2,134.5 ச. மைல்)
மக்கள் தொகை (2006)
 - மாநகரப் பகுதி 372,679
 - அடர்த்தி 67.9/கிமீ² (175.9/ச. மைல்)
 - புறநகர் 282,924
 - புறநகர் அடர்த்தி 1,077.2/கிமீ² (2,789.9/ச. மைல்)
 - மாநகரம் 404,807
 - மக்கள் ஹாலிகோனியன்
 - மக்கள் அடர்த்தி 16.23/கிமீ² (42/ச. மைல்)
நேர வலயம் அட்லான்டிக் (ஒ.ச.நே.-4)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
அட்லான்டிக் பகலொளி சேமிப்பு நேரம் (ஒ.ச.நே.-3)
தொலைபேசி குறியீடு(கள்) 902
மொத்த கடற்கரை 400 கிமீ (250 மைல்)
மொத்த வீடுகள் 166,675
NTS நிலப்படம் 011D13
GNBC குறியீடு CBUCG
இணையத்தளம்: www.halifax.ca


ஹாலிஃபாக்ஸ் மாநகரப் பகுதி (Halifax Regional Municipality) கனடாவின் நோவா ஸ்கோசியா மாகாணத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அட்லான்டிக் கனடா பகுதியில் மிகப்பெரிய நகரம் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி ஹாலிஃபாக்ஸ் மாநகரப் பகுதியில் 282,924 மக்கள் வசிக்கின்றனர்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

Questions for article: halifaks canada, ta.jazz.openfun.org ஹாலிஃபாக்ஸ்

This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.


IHS Europe: Infrared Heating Systems for Home and Business.