|
Article in other languages:
|
யூதர்கள்
יְהוּדִים (யெகுடிம்) |
|
|
| மொத்த மக்கள் தொகை |
|
13 மில்லியன் (அண்ணளவாக)[1]
|
| குறிப்பிடத்தக்க மக்கள் தொகையைக் கொண்ட இடங்கள் |
| இசுரேல் 5,640,000
மற்றைய நாடுகள்:
|
| ஐக்கிய அமெரிக்கா |
5,300,000–6,000,000 |
|
| ரஷ்யா |
800,000 |
|
| பிரான்ஸ் |
600,000 |
|
| கனடா |
371,000 |
|
| ஐக்கிய இராச்சியம் |
267,000–300,000 |
|
| ஆர்ஜெண்டீனா |
185,000–250,000 |
|
| ஜேர்மனி |
220,000 |
|
| பிரேசில் |
130,000 |
|
| தென்னாபிரிக்கா |
106,000 |
|
| உக்ரேன் |
103,591–500,000 |
|
| ஆஸ்திரேலியா |
100,000 |
|
| ஹங்கேரி |
50,000 |
|
| மெக்சிக்கோ |
40,000–50,000 |
|
| பெலரஸ் |
45,000 |
|
| பெல்ஜியம் |
32,000 |
|
| துருக்கி |
18,000–30,000 |
|
| நெதர்லாந்து |
18,000–30,000 |
|
| போலந்து |
12,000–100,000 |
|
| இத்தாலி |
30,000 |
|
| சிலி |
21,000 |
|
| ஈரான் |
11,000–35,000 |
|
| எதியோப்பியா |
12,000–22,000 |
|
| அசர்பைஜான் |
20,000 |
|
| உருகுவே |
20,000 |
|
| ஸ்பெயின் |
12,000-20,000 |
|
| ஆசியா |
50.000 |
|
|
| மொழிகள் |
|
யூத மொழிகள்
எபிரேயம், யிடிஷ், லடீனோ, வேறு மொழிகள்
Liturgical languages:
எபிரேயம் மற்றும் அராமைக்
அதிகமாகப் பேசும் மொழிகள்:
ஆங்கிலம், எபிரேயம், யிடிஷ், மற்றும் ரஷ்ய மொழி
|
| மதங்கள் |
| யூடாயிசம் |
| தொடர்புடைய இனக்குழுக்கள் |
| அரேபியர்கள் மற்றும் செமிடிக் குழுக்கள் |
யூதர் (எபிரேயம்: יְהוּדִי, Yehudi, ஆங்கிலம்: Jew) எனப்படுவோர் இஸ்ரேல் நாட்டில் பிறந்த யூத இன மக்களைக் குறிக்கும். இவர்கள் யூடாயிசம் என்ற மதத்தைப் பின்பற்றுகின்றனர்.
யூதர்கள் பல ஆண்டுகாலமாக பல நாடுகளிலும் மத, இன ரீதியாக அடக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இன்று, உலகில் மொத்தம் 12 முதல் 14 மில்லியன்கள் வரையில் யூத இன மக்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது[1]. இவர்களில் 40.5 வீதமானோர் ஐக்கிய அமெரிக்காவிலும் இஸ்ரேலில் 34.4 வீதமானோரும் (2002) வாழ்கிறார்கள். மீதமானோர் உலகின் பல பாகங்களிலும் வழ்ந்து வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Jewish people near zero growth டோவா லசாரொவ் எழுதியது, ஜெருசலேம் போஸ்ட், ஜூன் 24, 2004.
' '
Questions for article:
|